ராமநாதபுரத்தில் இருந்து பிரிந்து 1985 மார்ச் 15 முதல் தனி மாவட்டமாக செயல்பட ஆரம்பித்த சிவகங்கை மாவட்டம் இன்று தன் 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

                        உண்மையா சொல்லனும்னா பைபாஸ் ரோடை தவிர்த்து நமக்கு தெரிந்து எவ்வித வளர்ச்சியும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

                        நம்ம சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குகின்றமோ இல்லையோ உடனடியாக பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்து விடுவோம். 

                        காரணம் இன்றும் கூரை வேய்ந்த எங்கள் வீடுகள் காங்கிரீட் கட்டிடமாக மாறுவதற்கு அரபு நாடுகளையும், சிங்கப்பூர், மலேசியாவையும் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.


               மேலும்  நமது சிவகங்கையை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள

மேலும் புதிய வீடியோக்களை உடனுக்குடன் பெற நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

SUBSCRIBE LINK - http://bit.ly/3cNtIUe


Follow Us :-

Telegram Public link - https://t.me/biggboss4dailyupdate

Instagram                   - https://www.instagram.com/smientertainment6/

Facebook                    - https://www.facebook.com/smientertainment6/

Youtube                      - https://www.youtube.com/c/HifLiyasVlogs?sub_confirmation=1

Twitter                        - https://twitter.com/SMIEntertaiment